இந்தியாவின் பெருமையை நாசா முதல் விண்வெளிக்கு வரை எடுத்து சென்ற மாபெரும் பெண்மணியைப் பற்றிய வரலாறு ஆகும்.
அவர்கள் யாரென்றால் கல்பனா சாவ்லா. ஆம், இந்த பதிவில் கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு பற்றி தான் பார்க்க போகிறோம்.
பெயர் : கல்பனா சாவ்லா.
பெற்றோர் : பனாரஸ் லால் சாவ்லா, சனியோகிதா தேவி.
பிறந்த தேதி : 1967 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள்.
இறந்த தேதி : 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள்.
வாழ்ந்த காலம் : 41 ஆண்டுகள் 8 மாதங்கள்.
பணி : விண்வெளி அறிவியலாளர் (விண்வெளி வீரர்).
குடியுரிமை : இந்தியா, அமெரிக்கா
மண்ணில் பொம்மைகள் வைத்து விளையாடும் வயதிலேயே விண்ணில் விமானத்தை கண்டு வியந்து, விளையாட நினைத்த பெண்ணை கல்பனா சாவ்லா அந்த கல்பனா சாவ்லா பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியத் திருநாட்டில் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
அரியானா மாநிலத்தில் கர்னல் என்னும் ஊரில் வாழ்ந்த பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சனியோகிதா தேவிக்கு மகளாகப் பிறந்தார்.
1967 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாள் பிறந்த இவர் 41 ஆண்டுகள் 8 மாத வாழ்நாளில் சாதித்த பெரும் சாதனை அளவிட இயலா து.
இளமையிலேயே விண்வெளி ஆய்வாளர் ஆகவேண்டும் என எண்ணியே கல்வியே படித்தார்.
பஞ்சாப் பொறியியல் கல்லூரி அமெரிக்கா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம், கொரேடோ பல்கலைகழகத்தில் இரண்டாவது முதுகலைப்பட்டம், விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
Kayal anandhi biography definitionஅதனைத் தொடர்ந்து அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் சேர்ந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.
பின்னர் தனியார் நிறுவன நிறுவனமொன்றில் ஆய்வு பொறியாளராக சேர்ந்த காலத்தில் இருந்து அவரின் விண்வெளி வீரர் என்னும் கனவு நனவாக தொடங்கியது.
நாசா விண்வெளி பயிற்சிபெற ஏறத்தாழ மூவாயிரம் பேர் விண்ணப்பித்து இருக்க கல்பனாவுடன் ஆறு பேர் நாசாவின் மூலம் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
கடுமையான பயிற்சிகள் முடிந்து 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் தன்னுடைய ஆறு வீரர்களுடன் ஒரு குழுவாக எஸ்.டி.எஸ் 87 விண்கலத்தில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார் கல்பனா.
அதில் கல்பனாவிற்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
1997ஆம் ஆண்டு தன்னுடன் ஆறு வீரர்களுடன் கல்பனாசாவ்லா பயணம் மேற்கொண்டார் விண்கலம் விண்ணில் 252 முறை பூமியைச் சுற்றியது 16 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பயணம் அவரை விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றுதந்தது.
மீண்டும் கல்பனா சாவ்லாக்கு 2003 ஆம் ஆண்டு விண்வெளியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது எஸ் டி எஸ் 107 என்ற விண்கலத்தில் இவரையும் சேர்த்து 7 பேர் பயணம் செய்தனர்.
ஆய்வுகளை முடித்துக்கொண்டு பிப்ரவரி முதல் நாள் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அப்பொழுது, கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோது வெடித்து சிதறியது.
அதில் பயணம் செய்த 7 பேரும் கல்பனா சாவ்லா உட்பட அனைவரும் மரணம் அடைந்தனர்.
குழந்தை பருவம் முதலே விண்ணையே பார்த்து அதிலேயே ஆய்வுப் படிப்புகள் படித்து விண்ணையே ஆய்வு செய்யப் புறப்பட்ட தன்னுயிர் போகும்வரை விண்வெளி ஆய்வின் விண்ணில் கலந்த கல்பனா சாவ்லாவை போற்றுவோம்.
இவரின் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத் தளத்தில் பகிரவும்...